Movie- Viruman
Singers - Yuvan Shankar Raja and
Atiti Shangar
Music - Yuvan Shankar Raja
Lyrics - Raju Murugan
madura veeran song lyrics
மதுர வீரன் பாடல் வரிகள்
பெண் : ஏய் மதுர வீரன் அழகுல
மாட்டு கொம்பு திமிருல
பாவி நெஞ்சு
சிக்கிகிருச்சே....ஏ....
ஆண் : வாடி என் கருப்பட்டி
பாத்தா பத்தும் தீப்பெட்டி
மாமன் நெஞ்சு
பாத்திகிருச்சே.... ஏ....
பெண் : மாருல ஏறிட எடம் தா
மீசைய நீவுற வரம் தா
உடுத்துற வேட்டிய போல
ஒட்டிகிட்டு வர போறேன்டா
ம்ம் வர போறேன்டா
உன் கூட வரேன்டா
உன் கூட வரேன்டா
ஆண் : தேனீ மொத்தம் பாக்கத்தான்
தங்கமே உன்ன தூக்கித்தான்
மொத்த தேனைத்தான்
நான் மொண்டு ஊத்தவா
பெண் : ஊரே கண்ணு போடத்தான்
மாமன் ஒன்ன கூடித்தான்
புள்ளை நூறுதான்
நான் பெத்து போடவா
ஆண் : கொடை சாஞ்சேனே…..
கொம்பன் நான்தானே
கொடமாக்கி கருவாச்சி
ஒருவாட்டி என்னை தூக்கி
போயேன்டி…ஈ….
ஆண் : ஒன் கூட வரேன்டி….
ஒன் கூட வரேன்டி…..
ஒன் கூட வரேன்டி….
ஒன் கூட வரேன்டி…..
பெண் : மாமன் கண்ணு சூரியே
ஈர கொலை ஏறியே
எதமா என்னை குத்திக்
கொல்லாதே…ஏ….
ஆண் : ஏ….எஹ் ஹே ஆந்தை
முழி காரியே
அருவாமனை மாரியே
சொகமா என்னை வெட்டி
தள்ளாதே
ஆண் : ஹ்ம்ம்…..ஒ….சேலை முந்தி ஓரமா
ஆத்தா தந்த வாசமா
உள்ள காலம்தான் உன்ன
நெஞ்சில் தாங்குவேன்
பெண் : மாமன் நெஞ்சில் மேலதான்
ஆட்டுக்குட்டி போலத்தான்
நெத்தம் தூங்கத்தான்
பத்து ஜென்மம் வாங்குவேன்
ஆண் : எடி பேச்சியே…..
என்னை சாட்சியே
என்னை மாத்தி புதுசாக்கி
உசுராக்கி உன் கையில்
தாரேன்டி…ஈ….
ஆண் : ஒன் கூட வரேன்டி….
ஒன் கூட வரேன்டி….
நான் கூட வரேன்டி…..
நான் கூட வரேன்டி…..
ஆண் : ஒன் கூட வரேன்டி….
ஒன் கூட வரேன்டி….
நான் கூட வரேன்டி…..
நான் கூட வரேன்டி…..
Comments
Post a Comment