Skip to main content

Family pattu song in tamil | veetla visehesam movie

 Movie - Veetla Vishesham 

Song     - Family Pattu

Music   - Girish G 

Singer   - Jairam Balasubramanian,        

Bombay Jayashri Ramnath &   

Debapriya Adhikary  

Lyrics   - PA.Vijay    



                                                                                            


veetla vishesham Famil pottu lyrics

ஃபேமிலி பட்டு வரிகள் -- தமிழ் -- வீட்ல விஷேசம்


நூறு கோவில் தேவை இல்லை

தாயும் தந்தைக்கு போதுமே

ஊரில் உள்ள தெய்வம் எல்லாம்

எங்கள் வீட்டில் வாழுமே  

யாரும் இல்லை என்று தான்

இங்கு யாருமே இல்லை

ஆதிபகவன் வீட்டிலே 

என்றும் அன்புக்கேதெல்லை

நூறு கோவில் தேவை இல்லை 

 தாயும் தந்தைக்கு போதுமே


இரண்டு வழக்கை உள்ளதா 

இதயம் நமக்கு சின்னதா 

கவலை மறந்து உறவில் கலந்து 

செய்த தவறை சேர்ந்து ரசித்திடுவோம்

 

எத்தனை பேர்க்கு இப்படி வாழும் 

வரங்கள் கிடைக்கும் பூமியிலே

கிடைத்த உறவை தெய்வத்தின் பரிசாய் 

சேமித்து வைப்போம் நெஞ்சுக்குள்ளே


இது பாச மலர்களின் தோட்டமே 

 ஒரு கூட்டு கிளிகளின் கூட்டமே 

அழகோ அழகு எந்தையும் தாயும் 

மகிழ்ந்துலாவி கொஞ்சிய வீடிதுவே

 

உடைந்த இதயங்கள் சேருமா 

உறவில் இதயங்கள் உடையுமா 

விரும்பும் நெஞ்சங்கள் விலகுமா 

விலகும் நெஞ்சங்கள் விரும்புமா 


பார்த்து பழகிய மனசுதான் 

பழச மறந்திடுமா 

பழச மறக்க நினைக்கையில் 

மீண்டும் இணைத்திடுமா 


எத்தனை பேர்க்கு இன்பமாய் வாழ 

வரங்கள் கிடைக்கும் பூமியிலே 

கிடைத்த வரத்தை 

கண்முன்னே தொலைத்து 

உள்ளுக்குள் அழுது 

புன்னகை செடிக்கு 

கண்ணீரை ஊற்றுவதா 


நூறு கோவில் தேவை இல்லை 

தாயும் தந்தைக்கு போதுமே

ஊரில் உள்ள தெய்வம் எல்லாம் 

எங்கள் வீட்டில் வாழுமே

யாரும் இல்லை என்று தான் 

இங்கு யாருமே இல்லை

ஆதிபகவன் வீட்டிலே 

என்றும் அன்புக்கேதெல்லை


நூறு கோவில் தேவை இல்லை 

தாயும் தந்தைக்கு போதுமே


Family Pattu Lyrics--Tamil-- Veetla Vishesam

Nooru kovil thevai illai


Thaayum thanthaium podhume


Ooril ulla theivam ellam


Engal veettil vazhume


Yaarum illai endru thaan


Ingu yaarume illai


Aadhibagavan veettile


Endrum Anbukethellai




Nooru kovil thevai illai


Thaayum thanthaium podhume




Irandu vaazhkai ullatha 


Idhayam Namakku Chinnatha


Kavalai Maranthu Uravil Kalanthu 


Seitha Thavarai Sernthu Rasithiduvom


 


Ethanai Perkku Ippadi Vaazhum 


Varangal Kidaikkum Boomiyile


Kidaitha Uravai Theivathin Parisai 


Semithu vaippom Nenjukkulle




Ithu Paasa Malargalin Thottame 


Oru Koottu Kiligalin Koottame 


Azhago Azhagu Anthaium Thaayum 


Mahizhnthulavi Konjiya Veedithuve


 


Udaintha Idhayangal Seruma 


Uravil Idhayangal Udaiyuma


Virumbum Nenjangal Vilaguma 


Vilagum Nenjangal Virumbuma




Paarthu Pazhagiya Manasuthan 


 Pazhasa Maranthiduma 


 Pazhasa Marakka Ninaikkaiyil 


 Meendum Inainthiduma


 Ethanai Perkku Inbamai Vaazha 


 Varangal Kidaikkum Boomiyile


 Kidaitha Varathai


 Kanmunne Tholaothu 


 Ullukkul Azhuthu 


 Punnagai Sedikku 


 Kanneerai Ootruvatha 




Nooru kovil thevai illai


Thaayum thanthaium podhume


Ooril ulla theivam ellam


Engal veettil vazhume


Yaarum illai endru thaan


Ingu yaarume illai


Aadhibagavan veettile


Endrum Anbukethellai




Nooru kovil thevai illai


Thaayum thanthaium podhume


Comments