Movie - Veetla Vishesham Song - Family Pattu Music - Girish G Singer - Jairam Balasubramanian, Bombay Jayashri Ramnath & Debapriya Adhikary Lyrics - PA.Vijay veetla vishesham Famil pottu lyrics ஃபேமிலி பட்டு வரிகள் -- தமிழ் -- வீட்ல விஷேசம் நூறு கோவில் தேவை இல்லை தாயும் தந்தைக்கு போதுமே ஊரில் உள்ள தெய்வம் எல்லாம் எங்கள் வீட்டில் வாழுமே யாரும் இல்லை என்று தான் இங்கு யாருமே இல்லை ஆதிபகவன் வீட்டிலே என்றும் அன்புக்கேதெல்லை நூறு கோவில் தேவை இல்லை தாயும் தந்தைக்கு போதுமே இரண்டு வழக்கை உள்ளத...